Tuesday, 19 March, 2024
-YARA GLOBAL PRIVATE LIMITED-
Google search engine

உள்நாட்டு

கோப் குழுவில் இருந்து விலகினார் தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

( கனகராசா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள்...

வெளிநாட்டு

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ராஜினாமா

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான...

வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை

அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி 11 நாட்கள் நடைபெற்றது.இந்த ராணுவ பயிற்சியை தங்களது நாட்டிற்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா பார்க்கிறது.தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன....

சினிமா

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உலா வந்த அமிதாப் பச்சனுக்கு தற்போது 81 வயதாகிறது. இவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில்...

விளையாட்டு

கட்டுரை

பெண்கள் உரிமைகளும் பாதுகாப்பும்

“மனிதன் பிறக்கும்போதே அவனுடன் சேர்ந்து உரிமைகளும் பிறக்கின்றன” என்று சொன்னால் மிகையாகாது. இது விட்டுக்கொடுக்க முடியாத அவர்களுக்கிடையில் பெற வேண்டிய மற்றும் உரித்தானவையாகும்.இவ்வுரிமைகளும் சுதந்திரங்களுமின்றி மனிதனால்...

சிறப்பு கட்டுரை :பாகிஸ்தானில் முடிவுக்கு வரும் இம்ரான் கானின் ‘அரசியல்’ சகாப்தம்

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் 'அரசியல்' சகாப்தம்? - ஒரு பார்வைஅரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10...

சிறப்பு கட்டுரை: தமிழரசு கட்சித் தலைமைக்கு கடும் போட்டி ; வெல்லப்போவதுசுமந்திரனா? ஸ்ரீதரனா?

வடக்கு, கிழக்கில் ஓர் ஒப்பீடு இலங்கைத் தமிழரசு கட்சிக்குரிய அடுத்த தலைவர் யார்? . இதுதான் என்று தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்வி. தமிழரசு கட்சி...

தொழில்நுட்பம்

“இன்சாட் 3 டி.எஸ்” செயற்கைகோள் எடுத்த புகைப்படங்கள்… இஸ்ரோ வெளியிட்டது

இன்சாட்-3டி.எஸ், வானிலை செயற்கைக்கோள், புவி இமேஜிங் செயல்பாடுகளைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.வானிலை முன்னறிவிப்பு, காலநிலை கண்காணிப்பு மற்றும் வளிமண்டல செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிநவீன கருவிகளுடன் பிரத்யேகமாக...
-YARA GLOBAL-
Google search engine
Colombo
clear sky
32 ° C
32 °
32 °
64 %
5.1kmh
5 %
Tue
32 °
Wed
30 °
Thu
31 °
Fri
30 °
Sat
30 °

Stay Connected

10,348ரசிகர்கள்Like

வேலைவாய்ப்பு

விநோதம்

8 கண்கள், 8 கால்கள் கொண்ட புதிய தேள் இனம்!! தாய்லாந்தில் கண்டுபிடிப்பு

நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு வகையான விலங்குகளும், தாவரங்களும் வாழ்கின்றன. இவற்றில் பலவற்றை நாம் அறிவோம், ஆனால் இன்னும் நமக்குத் தெரியாத பல உயிரினங்களும் உள்ளன. அவற்றை தேடி ஆராய்ந்து கண்டுபிடிக்க...

சீனாவில் வாலுடன் பிறந்த ஆண் குழந்தை

சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும்...

ஆஸ்கர் விருதுகளை குவித்த “ஓபன்ஹெய்மர்”

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட ஐந்து விருதுகளை வென்றுள்ளது.புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும்...

ஒரு காலத்தில் மிகவும் வளமாக இருந்த, பூமியின் நடுவில் அமைந்த ஆபிரிக்க நாடு

அறிவியலின்படி, பூமியின் உச்ச மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு மிக அருகில் உள்ள நகரம் கானாவின் தகோராடி ஆகும். கானா ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆப்ரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில்...

வகுப்பறையை அலங்கரித்து கவனம் ஈர்த்த ஆசிரியர்

பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான இருக்கைகள் கூட இருக்காது. இதுபோன்ற பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை செலவு செய்வார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில்...
Google search engine

மருத்துவம்

வணிகம்

Google search engine
Google search engine

அண்மைய செய்திகள்

Most Popular

Recent Comments