வரலாற்றில் அதிகூடிய இலாபமீட்டிய அபிவிருத்தி லொத்தர் சபை :3.6 பில்லியன்

18

அபிவிருத்தி லொத்தர் சபை 2023 ஆம் ஆண்டில் 3.6 பில்லியன் ரூபா லாபமீட்டியுள்ளதோடு. இது வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட அதிகூடிய இலாபமாகும்.இந்த முழு இலாபமும் ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022-2023 ஆம் ஆண்டுகளில் அபிவிருத்தி லொத்தர் சபையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு 32% என்பதோடு இது கடந்த வருட இலாபத்தை விட இருமடங்காகும் – PMD

The Development Lotteries Board recorded its highest-ever profit of Rs. 3.6 billion in 2023 & a significant portion of Rs. 3.6 billion went to the President’s Fund. The total contribution to the government was a record-breaking Rs. 5.1 billion marking a 32% increase in profit margin compared to the previous year. Contributions to both the President’s Fund and the government saw significant rises – PMD

Join Our WhatsApp Group