கிராண்ட்பாஸ் டயர் கடையில் தீ விபத்து: தீயணைப்பு வாகனங்கள் விரைவு

69

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Join Our WhatsApp Group