Friday, March 26, 2021
Home மருத்துவம்

மருத்துவம்

பாக்.பிரதமரின் மனைவிக்கும் கொரோனா தொற்று!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம்  அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது. சீனாவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை...

விமலின் ஆயுர்வேத சிகரெட்டை இனிப்புப் பானியைப் போன்று விநியோகிக்க முடியாது!

அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆயுர்வேத சிகரெட்டை சாதாரண இனிப்புப் பானியைப் போன்று விநியோகிக்க முடியாது என அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் விமல் வீரவன்சவினால்...

பிரான்ஸில் ஒரு மாத கால முடக்கல் நிலை அமுல்!

பிரான்ஸில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டிருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஜியேன் கெஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு மாத காலத்திற்கு முடக்கல் நிலையை அமுல்படுத்துவதற்கு அந்த...

கொழும்பு நகரின் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!

கொழும்பு நகர் என்பது மிகவும் வேகமாக கொரோனா வைரஸ் பரவ கூடிய இடமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.  அத்துடன், அவசியமற்ற இடங்களுக்கு செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் ஒன்று...

‘கொவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய தனியார்துறைக்கும் அனுமதி வழங்குங்கள்’

கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளில் அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதால், தடுப்பூசி பெற்றுக்கொள்ளும்  அடுத்த...

பிரான்ஸில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா !

பிரான்ஸில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில் ஒரேநாளில் சுமார் 30,000 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு மூன்றாவது முறையாக நோய்ப்பரவல் ஆரம்பித்திருப்பதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் பாராளுமன்றத்தில்...

கொவிட் 19; தன்சானியா ஜனாதிபதி பலி!

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி (John Magufuli) தமது 61 வயதில் காலமானதாக அந்த நாட்டு துணை ஜனாதிபதி அறிவித்துள்ளார். அவர் டார் எஸ் சலாம் பகுதியிலுள்ள வைத்தியசாலையில்...

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம்!

மருத்துவ ரீதியில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்திருத்த சட்டமூலத்துக்கு இந்திய நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது. 1971ஆம்ஆண்டு முன்னர் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. 1971 ஆம் ஆண்டு மருத்துவரீதியிலான...

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தீவிரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குப் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை 90 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.  மண்முனை வடக்கு, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி...

காத்தான்குடி வைத்தியசாலையை முழுமையாக இயங்க வைக்க துரித நடவடிக்கை!

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் முழுமையாக இயங்க வைக்கும் முகமாக சுகாதார, தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் குழு, நேரடி விஜயம்  ஒன்றை மேற்கொண்டுள்ளது. பிரதேச மக்களின் நன்மை கருதி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை...

மீண்டும் முடக்கப்படும் இத்தாலி!

புதிய உருதிரிபடைந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இத்தாலியின் பாடசாலைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi) இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். நாடளாவிய...

கொவிட் தடுப்பூசியால் குருதி உறைதல்; உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு!

கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதை உலக நாடுகள் சில இடைநிறுத்தியுள்ளமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இத்தடுப்பூசியை பெற்ற சிலர் குருதி உறைவு நிலையில்...
- Advertisment -

Most Read