CCPI : கொழும்பு நுகர்வோர் வாழ்க்கை செலவு சுட்டெண் 0.09% ஆக வீழ்ச்சி

16

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் ஒட்டுமொத்த வீதம் மார்ச் 2024 இல் 0.9% ஆகக் குறைந்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, 2024 பெப்ரவரியில் பதிவான 5.9% உடன் ஒப்பிடுகையில் 5% குறைந்துள்ளது.

இருப்பினும், மார்ச் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம், பெப்ரவரியில் பதிவாகியிருந்த 3.5% உடன் ஒப்பிடுகையில், 3.8% ஆகக் குறைந்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் (-0.5)% ஆகக் குறைந்துள்ளது, இது இந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவான 7% ஆக இருந்தது.

Join Our WhatsApp Group