இயக்குனர் தங்கர் பச்சான் இந்திய லோக்சபா தேர்தலில் போட்டி

42

லோக்சபா தேர்தலில் பா.ஜ.இ கூட்டணியில் பா.ம.க.இ இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு திண்டுக்கல்இ அரக்கோணம்இ கடலூர்இ ஆரணிஇ மயிலாடுதுறைஇ விழுப்புரம்இ கள்ளக்குறிச்சிஇ சேலம்இ தர்மபுரிஇ காஞ்சிபுரம் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடவுள்ளதாக பா.ம.க வின் வேட்பாளர் பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group