உரிய காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் :2025 இல் பொதுத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு

13

ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறைக்கையின்படி (PMD) படி, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவு – செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் என PMD மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பாகும். மேலும் தேவைப்படும்போது ஆணையத்துடன் அரசாங்கம் தொடர்பு கொள்ளும் என்று PMD மேலும் கூறியுள்ளது.

Join Our WhatsApp Group