T20 தொடர் : இடத்தை தக்க வைத்துக் கொண்டார் தசுன் சானக்க

19

இலங்கையின் ODI அணியில் தனது இடத்தை இழந்த தசுன் ஷனக, எதிர்வரும் ஆப்கானிஸ்தானுடனான T20 தொடருக்கான T20I அணியில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுடனான தொடருக்கான இலங்கையின் சாத்தியமான T-20 அணி பின்வருமாறு;

1.வனிந்து ஹசரங்க – கேப்டன்

2.சரித் அசலங்க -துணை கேப்டன்

3.பதும் நிஸ்ஸங்க

4.குசல் மெண்டிஸ்

5.தனஞ்சய டி சில்வா

6.குசல் பெரேரா

  1. சதீர சமரவிக்ரம

8.தாசுன் ஷனக

  1. ஏஞ்சலோ மேத்யூஸ்
  2. மகேஷ் தீக்ஷனா

11.மதீஷ பத்திரன

12.தில்ஷான் மதுசங்க

13.நுவான் துஷார

14.அகில தனஞ்சய

  1. கமிந்து மெண்டிஸ்

டி20 அணியில் இடம்பெற்றிருந்த துஷ்மந்த சமீர காயம் காரணமாக தொடரில் விளையாட வாய்ப்பில்லை. பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ அல்லது பிரமோத் மதுஷன் ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்ப்பதன் மூலம் தேர்வாளர்கள் மாற்று வீரரை சேர்க்க வாய்ப்புள்ளது.

Join Our WhatsApp Group