தனது புதிய காதலரை அறிவிப்பாரா லாஸ்லியா (Photos)

21

கிழிந்த ஜீன்ஸ் உடையை அணிந்து கொண்டு லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
1.8 மில்லியன் ரசிகர்கள் லாஸ்லியாவை ஃபாலோ செய்து வருகின்றனர்.

சீக்கிரமே லாஸ்லியா தனது புதிய காதலரை அறிவிப்பாரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
வெள்ளை டாப்ஸில் ரசகுல்லா மாதிரி இருக்கீங்க லாஸ்லியா என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட லாஸ்லியா காதலர் தினத்துக்காக ரெடியானது போல ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்து வரும் லாஸ்லியா அடிக்கடி ஜிம் மாஸ்டருடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
கவினை காதலித்து வந்த லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரேக்கப் செய்து விட்டார்.
செய்திவாசிப்பாளராக இருந்து சினிமாவுக்குள் பிரியா பவானி சங்கர் வந்ததை போலவே லாஸ்லியாவும் வந்தார்.
கிழிந்த ஜீன்ஸ் உடையை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தனது அழகை ரசிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Join Our WhatsApp Group