கொழும்பில் இரா. சம்பந்தனிடம் ஆசி பெற்றார் ஸ்ரீதரன்

39

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று திங்கட்கிழமை (22) அவரது கொழும்பில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றதுடன் கட்சியின் நகர்வுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

Join Our WhatsApp Group