ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

47

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குத்றைசை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெறும் G77 மற்றும் சீன தென் துருவ மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஐநா செயலாளர் நாயகத்தை சந்தித்து பேசி உள்ளார்.

Join Our WhatsApp Group