Monday, September 6, 2021

LATEST ARTICLES

ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக,ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய,...

ஜப்பானில் மண்சரிவு 20 பேரை காணவில்லை

ஜப்பானின் அட்டாமி நகரில் மழைவெள்ளத்தை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 20க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். அட்டாமியில் பெரும்சேற்றுமண் வீடுகளையும் கட்டிடங்களையும் மூழ்கடிப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மலையோர வீதியில் பொதுமக்கள் தப்பியோடுவதை வீடியோ காண்பித்துள்ளது. மீட்பு பணியாளர்...

மீடியா உலகில் கால்பதித்த UTVக்கு நடந்தது என்ன?

2015ஆம் ஆண்டு UTV தொலைக்காட்சி மீடியா உலகுக்கில் பிரவேசித்து டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பரிணமித்தது. அதேநேரம் Facebook வாயிலாகவும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.2017 ஆம் ஆண்டு டயலாக் வழியாகவும் 2018ஆம் ஆண்டு...

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரை கைது செய்ய உத்தரவு

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம்...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் சட்டைப் பையிலிருந்து கடிதம் மீட்பு அதிர்ச்சியடைந்த உறவினர்!

பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வென்ஞர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய திருக்கேதீஸ்வரன் ( சங்கர்) என்பரவே...

10 வாரங்களில் கொரோனா தொற்றின் 4ம் அலை

இலங்கையில் கொவிட் தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடு சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அவ்வாறு...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 'நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்' கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இந்த சங்கத்தின் ஐந்து பிரிவுகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. தற்போது...

இந்த கொரோனா சூழ்நிலையில் நல்லாட்சிக்காரர்களிடம் ஆட்சி இருந்திருந்தால் மக்களை பட்டினி போட்டு சாகடித்திருப்பார்கள் : அஸ்வான் எஸ் மெளலானா

நூருல் ஹுதா உமர்.  இலங்கையில் அண்மைய நாட்களில் அதிகரித்து காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டு மக்களை பாதுகாத்து வரும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பாராட்ட வேண்டும். இந்த மக்கள் பணியை...

நாட்டில் புரையோடிய அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் கடந்த கால ஆட்சியாளர்கள் இன நல்லிணக்கத்தை உருவாக்காமல் விட்ட அரசியல் பிழைகளே

நூருல் ஹுதா உமர்  சகல இனமும் வாழும் பிரதேசமே பொத்துவில். நாட்டில் இப்போது உள்ள அதிகமான பிரச்சினைகளுக்கு காரணம் இனநல்லிணக்கம் இல்லாமையே. இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் இலங்கையர்களிடையே தேசப்பற்றையும் உருவாக்க வேண்டும். அதன் மூலமே அழகிய...

Most Popular