Tuesday, October 19, 2021

LATEST ARTICLES

நாடு முழுவதும் வர்த்தக நிலையங்கள் பூட்டு!! – அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய அரசாங்கத்தின் மாற்று வழி

நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டாலும், அனைத்து சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். கொவிட் பரவலுக்கு மத்தியில், சுய தனிமைப்படுத்தலில்...

ரணில் மற்றும் ஜனாதிபதிற்கு இடையிலான சந்திப்பில் 21 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது, தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அவசரமாக சிகிச்சையளித்தல், ஒட்சிசன் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பில் ஐக்கிய ​தேசியக் கட்சி, 21 யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையிலேயே...

கொழும்பு தள வைத்தியசாலையில் 265 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செவிலியர்கள், வைத்தியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான கொவிட் பரிசோதனை முடிவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் மற்றும் 133 ஊழியர்களுக்கே...

சிகிச்சை பெற்று வந்த மங்கள சமரவீர உயிரிழந்ததாக வெளியான தகவல் தொடர்பில்…

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். எவ்வாறாயினும், மருத்துவமனையில்...

நாட்டைவிட்டு ஏன் ஓட வேண்டும் ? தலிபான்கள் கொடூரமானவர்களா ? அன்று விடுதலை புலிகள், இன்று தலிபான்கள் ?

ஆப்கானிஸ்தானின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு காபூல் விமான நிலையத்தின் அவலங்களை பார்க்கின்றபோது தலிபான்கள் கொடூரமான கொலைகாரர்கள் என்பதனால்தான் மக்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடுகிறார்கள் என்ற தோற்றப்பாடு உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக...

நாடு முடக்கப்படாமை குறித்து புதிய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாழ்வதற்கு முயற்சிக்கின்றமை ஆகியனவே, கொவிட் வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கான ஒரே வழிமுறை என புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கொவிட் பரவலுக்கு...

கொரோனா தொற்றினால் நாடு ஆபத்தான நிலையில் : இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க கோருகிறது சுகாதாரத்துறை.

நூருல் ஹுதா உமர் கொவிட்-19 தாக்கமானது இந்த பிராந்தியத்தில் உச்சத்தை தொடும் அளவுக்கு இன்றைய நிலமை சென்று கொண்டு இருக்கின்றது. சில இளைஞர்கள் முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்வதாகவும் வீதி ஓரங்களில் கூடி...

பாகிஸ்தான் இலங்கையுடன் எப்போதும் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் பேணவே விரும்புகிறது- தூதரக அரசியல் செயலாளர் ஆயிசா பஹாத்.

- மாளிகைக்காடு நிருபர் - பாகிஸ்தான்  இலங்கையுடன் எப்போதும் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் பேணவே விரும்புகிறது. இலங்கையை பொறுத்தமட்டில் இலங்கை அழகான நாடு. இலங்கையர்கள் எல்லோரும் ஒருவித புத்துணர்ச்சி மிக்கவர்களாகவே  உள்ளார்கள். இலங்கைக்கு பாகிஸ்தான் நட்புறவுடன்...

நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. நாடளாவிய ரீதியில் இரவு...

நாட்டை முடக்குவதற்கு தயராகும் தேசிய தொழிற்சங்க மையம்

அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அரச...

Most Popular