Saturday, January 16, 2021

LATEST ARTICLES

கடந்த ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய தகவல்

காவல்துறை ஊடகப் பிரிவுக்கு அறிக்கை இடப்பட்ட தகவல்களுக்கு அமைய வாகன விபத்துகளின் காரணமாககடந்த 2020  ஆண்டில் 1844 பேர் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டில் வாகன விபத்துகளின் காரணமாக 2689 பேர் உயிரிழந்தனர். இதன்படி 2019...

கிழக்கில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு..!

கொரோனா அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை 5:00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட,அக்கரைப்பற்று 05 கிராம சேவகர்...

கொரோனா சூழலால் கூடுதலாக 10 லட்சம் காசநோய் பாதிப்பு!

கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக வழக்கத்தைவிட கூடுதலாக 10 லட்சம் காசநோய் பாதிப்பு ஏற்படும் என வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசைன் டிசைனாக கொரோனா வைரஸ் உருமாறியது, மிரட்டிய உயிர் பலிகள்,...

மாகாண சபையை எதிர்க்கும், ஜனாசா எரிப்பை ஆதரிக்கும் சரத் வீரசேகரவின் அடிப்படைக் கொள்கை என்ன?

ஒவ்வொரு அரசாங்கத்திலும் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான சில எடுபிடி அமைச்சர்கள் இருப்பது வழமை. சர்ச்சைக்குரிய விடயங்கள் அல்லது ஆட்சித்தலைவரின் எண்ணங்களை இவ்வாறானவர்களே வெளிப்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஆட்சித்தலைவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி தனது அரசியல் உச்சத்தை...

விமானத்தின் எரிபொருளில் புதிய சாதனை

உலக அளவில் வளிமண்டலத்தில் வெகுவாக அதிகரித்து வரும் காபனீரொட்சைட்டு உயிரினங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இவ் அதிகரிப்பைக் குறைப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் காபனீரொட்சைட் வாயுவினை பிறிதொரு வடிவத்திற்கு மாற்றுவதையும்...

கம்பளை பகுதியில் பிரபல கோழி நிறுவனம் ஒன்றில் பணியாளர்களுக்கு கொரோனா! நாடு பூராக கோழி விநியோகம்!

நாட்டின் முன்னணி கோழி வளர்ப்பு நிறுவனங்களில் ஒன்றில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் விளைவாக, தொழிற்சாலை மூன்று நாட்களுக்கு மூடப்பட்டு கொரோனா தொற்றுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இந்த தகவலை வெளியிட வேண்டாம்...

அக்கரைப்பற்று பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கான ஆலோசனைக்கூட்டம்

நூருள் ஹுதா உமர்.  கொரோனா தொற்று நாட்டுக்குள் ஊடுருவியதன் பின்னர் அரசாங்க உத்தரவுகளையும், சுகாதார வழிமுறைகளையும் அதிகம் பின்பற்றியது பள்ளிவாயல்கள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன...

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வௌியாகும் தினம்…!

செய்தியாளர் - ஹாசிம் சஜித் - இறக்காமம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்பிரல் முற்பகுதியிலோ வெளியிடப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில்...

சம்மாந்துறை நபரின் ஜனாஸா தகனத்திற்கெதிரான வழக்கு தள்ளுபடி

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நேற்று (04) திங்கட்கிழமை...

புத்தர் சிலையை சேதப்படுத்தியவர்கள் சிங்கள இளைஞர்களே! – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

கேகாலை மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலையை உடைத்தவர் போதைப் பொருளுக்கு அடிமையான சிங்கள இளைஞரே என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனெல்லை பொலிஸ் பிரிவின் ஹிகுல பிரதேசத்தில் - கொழும்பு - கண்டி பிரதான வீதியில்...

Most Popular