O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

0
12

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்றால், பாடசாலை பகுதியில் அமைந்துள்ள பிரதேச செயலகத்திடம் விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட் பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது .

கொரோனா தொற்று காரணமாகப் பாடசாலைகள் மூடப்பட்டமையால் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here