Friday, August 27, 2021
Home விளையாட்டு

விளையாட்டு

இந்திய வீரரிற்கு கொரோனா தொற்று; இன்றைய போட்டி ஒத்திவைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த  இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளைவரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து, இவ்வாறு...

ஹிஜாப் அணிந்து கிரிக்கெட் விளையாடும் முதலாவது முஸ்லீம் பெண்……!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் The Hundred கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் "Birmingham Phoenix London அணிக்காக சுழல் பந்து வீச்சாளராக விளையாடும் அப்தாஹா மக்ஸூத் இவரது தாய் தந்தை பாக்கிஸ்தானை சேர்ந்தவர்கள் தற்போது ஸ்கொட்லாந்தில்...

இஸ்ரேலிய வீரருடன் போட்டியிட மறுத்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகிய அல்ஜீரியர்

பலஸ்தீனத்திற்கு தனது அரசியல் ரீதியான ஆதரவை அறிவித்த அல்ஜீரிய ஜூடோ வீரர் ஃபதஹி நவ்ரின் இஸ்ரேலிய வீரருடன் போட்டியிட மறுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து நவ்ரின் கூறும்போது “நாங்கள் ஒலிம்பிக்கிற்கு செல்ல...

ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஜப்பானின் டோக்கியோ நகரில் தொடக்கம்

உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. கடைசியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது. இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக்...

இலங்கை அணிக்கு அபராதம்..!

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீசுவதற்கு தாமதித்தமையால் இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இந்த அபராதம்...

ஓட்டம் எடுப்பதற்காக ஓடிய வேளை விழுந்து காயமடைந்த வீரர் – ஆட்டமிழக்கச்செய்யவேண்டாம் என சக வீரர்களை கேட்டுக்கொண்ட ஜோரூட்

ஓட்டம் எடுக்கும்போது விழுந்து காயமடைந்த வீரரை ஆட்டமிழக்க செய்யவேண்டாம் என ஜோ ரூட் சகவீரர்களை கேட்;டுகொண்ட சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்ற போட்டியொன்றில் இடம்பெற்றுள்ளதுடன் கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் மனதை தொட்டுள்ளது. ரி20 போட்டியொன்றின் போது...

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என...

கோபா(copa) அமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்தில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. அதில் இன்று...

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக் இடையே இடம்பெறவுள்ள தொடர் ஒத்திவைப்பு

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களை சில தினங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஒரு...

பைசர் தடுப்பூசியை மாத்திரம் பயன்படுத்துவேன் – இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர் பைசர் தடுப்பூசியை தவிரவேறு தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனையவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளனர் ஆனால்...

கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு?

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார். இதன்படி ,தற்போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும்,...

முதலிடத்திற்கு முன்னேறிய இலங்கை கிரிக்கெட் அணி

இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. இந்த தோல்வியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகளவான தோல்விகளை சந்தித்த அணியாக இலங்கை அணி...
- Advertisment -

Most Read