Monday, April 19, 2021
Home விசேட செய்திகள்

விசேட செய்திகள்

இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பளம் உயர்வு!

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை நூற்றுக்கு 25 சதவீதம் உயர்த்துவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறுவதற்கு...

வாழைச்சேனை பகுதியில் காணிகளை அளக்கும் வேலைத்திட்டம்!

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களின் காணிகளை அளவிடும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பலர் உறுதிகள் வழங்கப்படாத நிலையில்...

அசாத் சாலியின் கைதுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 10ம் திகதி லண்டனில் உள்ள...

அடிப்படைவாத போதனைகள் செய்த இருவர் கைது!

கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத போதனைகளை நடத்திய குற்றச்சாட்டில், பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் (TID) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடத்தி வந்த இருவரே இவ்வாறு...

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அவசர கோரிக்கை!

தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிககளவு நீரை அருந்தவேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில், சூரியன் நடு உச்சியில் தோற்றம் கொடுப்பதாலும், வறட்சியான காலநிழல ஆரம்பித்துள்ளதாலும் கடுமையான...

“ந‌வ்ப‌ர் மௌல‌வியை கைது செய்து சிறையில் அடைத்த‌து ஹ‌க்கீம் கொண்டு வந்த நல்லாட்சியே” – உல‌மா க‌ட்சி!

ஈஸ்ட‌ர் தாக்குத‌லின் பின்னால் உள்ள‌ சூத்திர‌தாரி யார் என்றும் இத‌ன் பின்னால் இஸ்ரேல் உள‌வுப்ப‌டை இருந்த‌தா என்றும் முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ரவூப் ஹ‌க்கீம் இப்போது கேட்ப‌த‌ன் மூல‌ம் இவ‌ரும் அமைச்ச‌ராக‌ இருந்த‌...

“பொன்சேகா ஒரு கழுதை”; பொன்சேகாவுக்கு சமல் சவால்!

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின்  எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு...

கோழியிறைச்சி விலை அதிகரிப்பு!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 800 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கோழியிறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி வளர்ப்புக்கான பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சியின் விலை...

மட்டக்களப்பு மாவட்டத்தை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் போதைப்பொருட்களை வைத்திருந்த மற்றும் விற்பனை  செய்த குற்றச்சாட்டில் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என...

ஊடகவியலாளர்கள் வழங்கும் செய்திகள் எவ்வாறு அமைய வேண்டும்?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற மகுடத்தை சூடியுள்ள ஊடகவியலாளர்கள் வழங்கும் செய்திகள் எவ்வாறு அமைய வேண்டும்? இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல்லின, பல்கலாசார, பலமதங்களை பின்பற்றும் நிலையில், முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில்...

11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய இவ்வமைப்புகளின் செயற்பாடுகளை...

கந்தளாயில் பிக்கு கைது!

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், தம்பலகாமம் 96ஆம் கட்டை ...
- Advertisment -

Most Read