Friday, March 26, 2021
Home வணிகம்

வணிகம்

காகிதங்க என்ற போர்வையில் சீனாவிலிருந்து வாசனைத் திரவியங்கள் இறக்குமதி!

காகிதங்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்களைக் கொண்ட கொள்கலன் ஒன்று சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாணந்துறை பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றினால்...

வங்கி கடன்களை செலுத்தாத தொழில்முனைவோருக்கு புதிய சலுகை – பிரதமர்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு கௌரவ பிரதமர்...

இலங்கை ரூபாவின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்தது!

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 200.06 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த...

அரிசி விலை மீண்டும் அதிகரிக்கக் கூடும்!

அரிசி உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு அரிசி விநியோகிப்பதால், எதிர்வரும் நாட்களில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் அதிகரிக்கக் கூடும் என அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரிசி...

‘சீனி வரி குறைப்பு; அரசுக்கு நஷ்டம் என நாங்கள் கூறவில்லை’

சீனி வரி குறைப்பினால் அரசாங்கத்திற்கு ரூபாய் 1.59  மில்லியனை இழந்துள்ளதாக, தமது அமைச்சகம் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ள போதும், தமது அமைச்சகம் ஒருபோதும் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என நிதி அமைச்சின்...

வாகன இறக்குமதிக்கு விசேட வேலைத்திட்டம்!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருக்கிறார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திறைசேரியின் செயலாளர் இந்த விடயத்தை தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில், தனிபட்ட...

Amazon இற்கு எதிராக நடவடிக்கை!

இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற Amazon நிறுவனம், இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது. இந்த விடயம் மிகவும் கவலையளிப்பதாகவும், இது...

இந்தியாவிடம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியுள்ள இலங்கை!

இலங்கை -  இந்தியா இடையே விரைவில் உடன்படிக்கைகள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அதற்கென 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில்...

காணி காப்பு வங்கி முறையொன்றை வகுக்க திட்டம்!

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பயிர்ச்செய்கைக்கு உகந்த நிலங்கள் தொடர்பாக காணி  காப்பு வங்கி முறையொன்றை  வகுக்க  வேண்டும் என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயிர்ச்செய்கைக்கு உகந்த, இதுவரையிலும் பயிற்செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை பாரம்பரிய...

Altair மாடி வீடு கட்டிடத்தொகுதி இன்று திறப்பு!

நாட்டின் கட்டிட நிர்மாணத்துறையில் புதிய அனுபவங்களுடd; புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு, கொம்பனி வீதி எல்டேயார் கலப்பு அபிவிருத்தி திட்டத்திலான Altair Multi-storey Mixed Housing Project முதல் கட்ட வீடமைப்பு இன்று (12) மாலை...

‘அரசாங்கம் அளவில்லாமல் பணம் அச்சிடுகிறது’ – ரணில்!

ஞாயிறு பத்திரிகைகள், வார பத்திரிகைகள் போன்று, அரசாங்கம் அளவில்லாமல் பணம் அச்சிடுவதால் 2021 வருட இறுதியில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  பொரளை...

சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம்?

கடந்த ஐந்து வருடங்களாகச் சமையல் எரிவாயுவின் விலையில் மீளாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதினால் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தாம் நட்டங்களை எதிர்நோக்குவதாக கூறி, இரண்டு எரிவாயு நிறுவனங்கள்...
- Advertisment -

Most Read