உலக அளவில் வளிமண்டலத்தில் வெகுவாக அதிகரித்து வரும் காபனீரொட்சைட்டு உயிரினங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது.
இவ் அதிகரிப்பைக் குறைப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவற்றில் காபனீரொட்சைட் வாயுவினை பிறிதொரு வடிவத்திற்கு மாற்றுவதையும்...