அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சில குரங்குகளும் தொடர்ந்து இருமிக்கொண்டு இருப்பதாக குறித்த உயிரியல் பூங்காவின் செயல் இயக்குநர்...
இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரிலுள்ள வைத்தியசாலையின் வாகன தரிப்பிடமொன்றில் 66 அடி அளவில் இதன் பரபரப்பு 22,000 சதுர அடியில் பாரிய குழியொன்று உறுவாகியுள்ளது
இதனால் எவ்விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை மற்றும் பல வாகனங்கள்...
கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீஸ்வரர் ஒருவர் தானும், தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து விமான பயண சீட்டுக்களையும் முன்பதிவு செய்தார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும்...
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
கொரோனாவிற்கு தயாராகும் தடுப்பூசிகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன. இது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். எங்கள் அமைச்சரவையில் பெயர்களை அறிவித்து...
ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான கூட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. திடீரென டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.
அதன்படி ,அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக...
ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட சம்பவத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 306 இடங்களில் ஜோ பைடனும், தற்போதைய அதிபர் டிரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர்....
ஒரு சுய-ஓட்டுநர் விநியோக வாகனம் இறுதியாக கத்தார் வந்துவிட்டது! மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் முதல் விமானியாக இருக்கும் இந்த வாகனம் கியூஎஃப் கல்வி நகரத்தில் மூன்று மாத சோதனைக்கு உட்படுத்தப்படும்.
சுய-ஓட்டுநர்...
கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக வழக்கத்தைவிட கூடுதலாக 10 லட்சம் காசநோய் பாதிப்பு ஏற்படும் என வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசைன் டிசைனாக கொரோனா வைரஸ் உருமாறியது, மிரட்டிய உயிர் பலிகள்,...
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது....
வல்லரசுகளுக்கு தலைவன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவில் தேர்தல் மோசடி நடந்ததாக கூறி நாளை மறுதினம் நடக்கவுள்ள பாராளுமன்ற அமர்வில் விசாரணைக் கமிஷன் நியமித்து விசாரணைகளை ஆரம்பிக்க வலியுறுத்த போவதாக டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவான...