Thursday, September 23, 2021
Home சர்வதேசம்

சர்வதேசம்

கனடாவில் 03ஆவது தடவையாகவும் ஆட்சிக்கு வருகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும்...

கனாடாவின் நாடாளுமன்ற தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில்

கனடாவில் நாடாளுமன்றத் தோ்தல் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மீண்டும் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது. கனடாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில்...

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் மாணவன் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் காயங்களுடன் பிடிபட்டுள்ளார். ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம். இங்கு இன்று (திங்கள்கிழமை)...

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் கேப்ஸ்யூல்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த வியாழன் அன்று 4 பேரை மூன்று நாள் சுற்றுப்பயணமாக விண்ணுக்கு அனுப்பியது. இன்ஸ்பிரே‌ஷன் 4 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பயணத்தில் ஐசக் ஜாரெட் ஐசக், ஷேலி ஆர்சனாக்ஸ்,...

கர்ப்பிணி பெண்களுக்கு அனைத்து வகையான தடுப்பூசிகளும் பாதுகாப்பானது

கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ஃப்ராங்க் அதெர்டன் தெரிவித்துள்ளார். வைத்தியர் ஃப்ராங்க் அதெர்டன், கொவிட் காரணமாக கடுமையான நோயுடன் கர்ப்பிணிப் பெண்களின்...

இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு மானியம்: சீனா அறிவிப்பு

இரண்டு அல்லது 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு மானியம் அளிக்கப்படும் என சீனாவின் கன்சு மாகாணம் அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு சட்டரீதியாக அனுமதி...

பிரித்தானியாவில் மீண்டும் முழு பொது முடக்கம்

வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிக்கு கட்டுப்படாத கொரோனா மாறுபாடு நுழைந்துவிட்டால் பிரித்தானியாவில் மீண்டும் முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice கூறுகையில், பயண விதிகளை மாற்றுவது...

சீனாவில் பாரிய நிலநடுக்கம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது....

32 ஆப்கானிஸ்தான் கால்பந்து வீராங்கனைகள் பாகிஸ்தானில் தஞ்சம்

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் முழுமையாக கைப்பற்றினர்.‌ அவர்கள் பெண்கள் வேலைக்குச் செல்லவும், ஆண்களுடன் சேர்ந்து கல்வி கற்கவும் தடை விதித்துள்ளனர். குறிப்பாக, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தலிபான்கள் தடை...

கொரோனா வைரஸ் குறித்து போலியான தகவல் பரப்பும் நாடுகளின் பட்டியல்

138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு' என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட 138 நாடுகளில்...

இங்கிலாந்து பிரதமரின் தாயார் மரணம்

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்சன். இவரது தாயார் சார்லட் ஜான்சன் வால் (79). தொழில் முறை பெயிண்டர். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் தாயார்...
- Advertisment -

Most Read