Friday, March 26, 2021
Home கல்வி

கல்வி

மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சாய்ந்தமருது கமு/கமு/ ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தாய், தகப்பனை இழந்த மற்றும் தேவையுடைய மாணவர்களுக்கு ஸைதூன் நஹார் பௌண்டசனின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வு இன்று அதிபர் யூ.எல்.நஸாரின்...

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட பரீட்சையில் மோசடி!

கிழக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பரீட்சாத்திகள் விசனம் தெரிவித்தனர். கிழக்கு மாகாண...

இன்று முதல் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர அரச சேவை!

10,000 பயிற்சி பட்டதாரிகளை இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 14,000 பயிற்சி பட்டதாரிகளில் 10,000 பேர் அரச சேவையில்...

‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ – ரிஷாட்!

முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடையில், நேற்று (20) நடைபெற்ற...

தேசிய மொழிக்கல்வி உயர் அதிகாரிகள் கல்முனைக்கு திடீர் விஜயம்!

அரச கரும மொழியினை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்களுக்கு அத்தேவைப்பாட்டினை நிறைவு செய்யும் பொருட்டு 100,150 மற்றும் 200 மணித்தியாலங்கள் கொண்ட வதிவிடமற்ற சிங்கள வகுப்புகள் நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றன. இச் சிங்கள வகுப்புக்களை...

றியலாஸ் ஆசிரியர் எழுதிய “யசோதரையின் வீடு” நூல் வெளியீடு!

ஆசிரியரும், கவிஞருமான மருதமுனையை சேர்ந்த அப்துல் லத்திப் முகம்மட் றியலாஸ் எழுதிய "யசோதரையின் வீடு" எனும் கவிதைத்தொகுப்பு நேற்று சனிக்கிழமை (20) காலை மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின்...

இஸ்லாமிய கலை, கலாசார அபிவிருத்தி வேலைத்திட்டம்!

முஸ்லிம் சமய  பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்துஇவ்வருடம் இஸ்லாமிய கலை, கலாசார அபிவிருத்தி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. இவ்வேலைத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் பாரம்பரிய கலையான பொல்லடி, பக்கீர் பைத்,...

றியலாஸ் ஆசிரியர் எழுதிய “யசோதரையின் வீடு” நூல் வெளியீடு!

ஆசிரியரும், கவிஞருமான மருதமுனையை சேர்ந்த அப்துல் லத்திப் முகம்மட் றியலாஸ் எழுதிய "யசோதரையின் வீடு" எனும் தலைப்பிலான கவிதைத்தொகுப்பு நூலொன்று எதிர்வரும் சனிக்கிழமை (20) காலை மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில்...

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மாத்தறை - ராகுல கல்லூரியிலும், மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியிலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காகச்...

கல்வி நடவடிக்கைகளில் மறுசீரமைப்பு!

கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கான டிஜிட்டல் தள நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 1970ஆம் ஆண்டிற்குப் பின்னர்...

அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள வகுப்புகள் ஆரம்பம்!

அரச கரும மொழியினை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்களுக்கு அத்தேவைப்பாட்டினை நிறைவு செய்யும் பொருட்டு 150 மணித்தியாலங்கள் கொண்ட வதிவிடமற்ற சிங்கள வகுப்புகள் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(6)கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையில்...

16.8 கோடி மாணவர்கள் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை!

உலகம் முழுவதும் 16.8 கோடி மாணவர்கள் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. அப்போது முதலே...
- Advertisment -

Most Read