Friday, March 26, 2021
Home கட்டுரை

கட்டுரை

உலக காசநோய் தடுப்பு தினம் இன்று!

அனைத்துலக காச நோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக இந்நாளை அனைத்துலக காச நோய் தினமாக...

இலங்கைக்கெதிரான வாக்கெடுப்பும் : பிரித்தானியாவின் அரசியலும்; தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வென்ன ?

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற யுத்தக்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகளினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான...

‘புராதன சின்னங்கள் ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல’ – காத்தான்குடியில் தம்மதிலக தேரோ!

தேசிய சொத்துக்கள் ஒரு இனத்துக்கு,  ஒரு சமயத்துக்கு சொந்தமானதல்ல.  அதனை  அனைவரும் பாதுகாக்க வேண்டும் என கடுவல, தொரந்தொட்ட இராஜ மகா விகாரையின் கறுவிலக் கொட்டு தம்மதிலக தேரோ காத்தான்குடியில்  தெரிவித்தார். காத்தான்குடிக்கு நல்லெண்ண...

உலகின் முதல் டுவிட் ஏலத்தில் விற்பனை!

'ஜஸ்ட் செட்டிங் மை ட்விட்ர்' என்ற உலகின் முதல் டுவிட் 2.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 57. 5 கோடி ரூபாய்) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவுனரும் தற்போதைய பிரதம நிறைவேற்று...

யெமன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர சவூதி தீர்மானம்!

யேமனின் அரச படையினருடன் சவுதி அரேபிய அரசாங்கத்திற்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் சுமார் 6 வருடங்களுக்கும் மேலாக யுத்தம் இடம்பெற்று வருகின்றது. இந்த 06 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தினை...

பாகிஸ்தானின் தேசிய நாள் இன்று; அக்கினி சிறகு விரித்த தேசத்தின் வரலாற்று சிறப்பு பார்வை!

2021 மார்ச் 23 அன்று பாகிஸ்தானின் தேசிய நாள். எதிர்காலத்தை காட்சிப்படுத்துவதற்காக வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானின் உருவாக்கம் ஒரு மிகப்பெரிய சாதனை என்பதே வரலாறு. நாட்டை கட்டியெழுப்ப...

உலக நீர் தினம் இன்று!

“நீர் இன்றி அமையாது உலகம்” என்பது திருவள்ளுவரின் கூற்று. உலக நீர் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ம் தேதி, நீர் வளத்தின்; முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இயற்கை சமநிலையற்று...

‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ – ரிஷாட்!

முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடையில், நேற்று (20) நடைபெற்ற...

UNHRC; இலங்கை தொடர்பான பிரேரணை நாளை விவாதத்திற்கு!

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நாளைய தினமே இடம்பெறும்...

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு; சிவப்பு நிறத்தில் தகிக்கும் வானம்!

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் பெயர் ரேக்யூவீக். இந்நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளது என்கிறது அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம். ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல்...

‘ஊடக மாபியாவுக்கு முடிவு கட்டுவேன்’ – ஜனாதிபதி எச்சரிக்கை!

ஊடக மாபியாக்காரர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கும் வழிமுறை தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நேற்று (20) நுவரெலியா – வலப்பனையில் இடம்பெற்ற போதே அவர் இந்த...

விமலின் ஆயுர்வேத சிகரெட்டை இனிப்புப் பானியைப் போன்று விநியோகிக்க முடியாது!

அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆயுர்வேத சிகரெட்டை சாதாரண இனிப்புப் பானியைப் போன்று விநியோகிக்க முடியாது என அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் விமல் வீரவன்சவினால்...
- Advertisment -

Most Read