Sunday, April 25, 2021
Home ஏனையவை

ஏனையவை

டென்மார்க்- பிரித்தானிய உரு திரிபடைந்த கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளம்!

டென்மார்க்கில் பரவும் உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 3 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின்...

50 ஆண்டுகள் பூர்த்தியாகும் ஜே.வி.பி கிளர்ச்சி!

இலங்கையில், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, அரசுக்கு எதிராகப் போராடும் முன்னரே, தெற்கில் சிங்கள இளைஞர்கள், அரச எதிர்ப்புக் கிளர்ச்சியில் முதலில் ஈடுபட்டனர்.    வடக்கில், முதலாவது அரச எதிர்ப்பு வேட்டு, 1975ஆம் ஆண்டே...

மதத் தலைவர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம்!

தெற்கிலிருந்து பௌத்த மத தேரர்கள்  உட்பட மதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று, நல்லெண்ண விஜயமாக இன்று (08) காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர். ஸம் ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் மௌலவி யூசுப் முப்தியின்...

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீது, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை...

கிழக்கு மாகாண முதலைச்சர் வேட்பாளராக பைஸர் முஸ்தபா!

கிழக்கு மாகாண ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலான முதலைச்சர் வேட்பாளராக மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா போட்டியிட முன்வரவேண்டும்....

திருமதி உலக அழகுராணி கரோலைன் ஜுரி – சூலா பத்மேந்திர கைது!

திருமதி உலக அழகுராணி கரோலைன் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் இன்று(08) கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருமதி சிறிலங்கா அழகுராணியாக அண்மையில் கிரீடம் சூடிய புஷ்பிகா டி சில்வாவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர்கள்...

சரத் பொன்சேகாவிடம் மன்னிப்பு கோரிய சமல் ராஜபக்ஷ!

அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. அமைச்சர் சமல்...

“சம்மாந்துறை பிரிமியர் லீக்”எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பம்!

இன ஐக்கியம் கழக  ஒருமைப்பாட்டினை மேம்படுத்துவதை நோக்காக கோண்டு சம்மாந்துறை வரலாற்றில் முதல் முதலாக  ஏற்பாடு செய்துள்ள "சம்மாந்துறை பிரிமியர் லீக்" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப விழாவும், டீ சேட் அறிமுக...

உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு!

போசணை நிறை தேசிய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  தொற்றா நோய்,உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு நேற்று நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய  மகா...

அம்பாறை மாவட்ட அதிபர்களின் இடமாற்றங்கள் இரத்து!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களில் இருந்து வெளி வலயங்களுக்கு இடமாற்றப்பட்ட அதிபர்களின் இடமாற்றங்கள் யாவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்...

‘பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈரான் ஆக்கபூர்வ நடவடிக்கை’

‘பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கு எதிரான போராட்டத்தில் நாம் மிகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் மத்திய வங்கியின் வருடாந்த பொதுச்சபையின் 60 வது அமர்வில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி...

‘மட்டக்களப்பில் எந்தவொரு தனி நபரும் பட்டினியால் மடிய அனுமதிக்க முடியாது’

மட்டக்களப்பில் எந்தவொரு தனி நபரும் போஷாக்கில்லாமலோ பட்டினியாகவோ மடிய அனுமதிக்க முடியாது என மட்டக்களப்பு விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராசா தெரிவித்தார். பிரதேச விவசாயப் போதனாசிரியர் பி. ரவிவர்மன் தலைமையில், காலநிலை மாற்றத்துக்கு...
- Advertisment -

Most Read