Monday, March 29, 2021
Home உள்நாட்டு

உள்நாட்டு

இலங்கைக்கு 75 மெ.தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரசால் அன்பளிப்பு!

எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு இம்முறை (2021) இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75 மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.  இந்த பேரீத்தம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்   ...

மாகாண சபை தேர்தல்; இறுதி தீர்மானம் திங்கள் அமைச்சரவை கூட்டத்தில்!

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? அல்லது...

நுகர்வுக்கு பொறுத்தமற்ற தேங்காய் எண்ணெய் கண்டுபிடிப்பு; நிறுவனங்களுக்கு சீல்!

புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களை சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொறுத்தமற்றதென மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்...

சாய்ந்தமருதில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு!

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை கரையோரப் பிரதேசங்களையும் சுத்தம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச கடற்கரை பிரதேசம் சுத்தப்படுத்தும்...

2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்!

2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளரும் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருமான பீ.எம்.றியாத் அவர்களின் தலைமையில்...

கந்தளாயில் வயலுக்குச் சென்ற நபர் திடீர் மரணம்!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர், இன்று (27) திடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை, பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகு இஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு...

கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனையில்!

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில், 'நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்வோம்' எனும் தொனிப்பொருளில், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இச் செயற்திட்டம், அட்டாளைச்சேனை இளைஞர்...

சிங்கராஜ வனத்திலிருந்து சீன தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்க திட்டம்!

சீனாவிற்கு ஹம்பாந்தோட்டையில் வழங்கப்பட்டுள்ள 1500 ஏக்கர் காணியில் தொழிற்சாலை ஆரம்பிக்க, நீர் தேவைப்பாடு உள்ளது என சீனா ஏற்கனவே கூறி வந்துள்ள நிலையில், சிறுசிறு காடுகள் இணைந்த பாரிய சிங்கராஜ வனத்தில்...

புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் அடங்கிய தேங்காய் எண்ணெய்; மாதிரிகள் ஆய்வுக்கூடங்களுக்கு!

சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து பரிசோதனை செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு,...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்?

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள்...

மட்டக்களப்பில் வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரிய நபரிடம் வழங்கிய பொலிஸ் அதிகாரி!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீதியில் அநாதரவாக கிடந்த பணம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட பல ஆவணங்களுடனான கைப்பையொன்றை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுத்து, அதனை உரியவரிடம் இன்று (26) மாவட்ட பொலிஸ்...

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்குதல்!

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராகத் தடை எழுத்தானை கோரி, மாநகர சபை முதல்வரினால், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், தன் ஊடாக இன்று வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர்...
- Advertisment -

Most Read