Friday, February 5, 2021
Home உள்நாட்டு

உள்நாட்டு

களுகங்கையில் மணல் அகழ்வதற்கு அனுமதி!

களுகங்கையில், நிபந்தனைகளுடன் குறுகிய காலத்துக்கு மணல் அகழ்வு அனுமதியை மீண்டும் வழங்க சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது. களுகங்கையில் நார்த்துபான வரையான 14 கிலோமீற்றருக்கு மணல் அகழ்வதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம்...

இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் கண்டனம்!

 தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இது குறித்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் உரையாற்றிய மத்திய வெளியுறவு...

பெப்ரவரி முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

பெப்ரவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில், அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்து, நிலையான விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. சிவப்பு அரிசி, வெள்ளை அரிசி, சீனி, தேயிலை தூள், பருப்பு உள்ளிட்ட முக்கிய 27...

கல்முனை பிரதேச செயலகத்தின் சுதந்திர தின கொண்டாட்டம்!

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இன்று (4) நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ், மர நடுகை...

அமைச்சரவையில் சிறிய மறுசீரமைப்பு? அதாவுல்லாஹ், மஹிந்த சமரசிங்கவுக்கும் வாய்ப்பு?

இன்னும் சில தினங்களில் அமைச்சரவையில் சிறிய மறுசீரமைப்பு இடம்பெறப்போவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிணங்க இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும், நான்கு இராஜாங்க அமைச்சர்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமை...

இலங்கையின் 73வது சுதந்திர தின விழா சற்று நேரத்தில் ஆரம்பம்!

இலங்கை தாய்த்திருநாட்டின் 73வது சுதந்திர தின பிரதான விழா இன்று (04) கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...

ஜெனீவா; இலங்கைக்கு எதிரான அறிக்கையை நிராகரிக்க முடிவு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கைக்கு எதிரான அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாஸாக்களை எரிப்பது முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை – அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் செனெட்டர் உரை!

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டாயமாக எரிக்கப்படுவது குறித்து சுட்டிக்காட்டி, அவுஸ்திரேலிய கீறின்ஸ் கட்சி செனெட்டர் ஜனெட் ரைஸ் உரையாற்றியுள்ளார். செனெட்டர் தனது உரையில் கூறியுள்ளதாவது, "ஐக்கியநாடுகள் மனித உரிமை...

‘புதிய அரசியல் கூட்டமைப்பு விரைவில்’

"ஐக்கிய மக்கள் கூட்டணி" என்ற புதிய அரசியல் கூட்டமைப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

கருணா, பிள்ளையான் இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே...

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 150 குழந்தைகளுக்கு கொரோனா!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார் இதேவேளை, தொற்றுக்குள்ளான குழந்தைகளின் பெற்றோர் சுமார் நூறுபேருக்கு தொற்று...

‘ரூட் பர்மிட் இரத்து செய்யப்படும்’- தனியார் பேருந்து சங்கங்களுக்கு திலும் எச்சரிக்கை!

அநீதியான முறையில் கோரிக்கைகளை முன்வைத்து, தனியார் பேருந்து சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்தால் அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தனியார் பேருந்துகள் அரசுடைமையாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஹபரணையில்...
- Advertisment -

Most Read