Saturday, March 27, 2021
Home உள்நாட்டு

உள்நாட்டு

நிபந்தனைகள் இன்றி ஆயிரம் ரூபா வேண்டும் – தொழிலாளர்கள் தெரிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய...

சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக கூறிய விமலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு!

ஊடகப்பிரிவு- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாகவும், இது தொடர்பில் அவரை...

PSP நிறுவனத்தினால் ஏறாவூர் சம்மேளனத்திடம் 150,000 ரூபாய் நிதி கையளிப்பு-

கொரோனோ தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்து கொண்டிருக்கும் ஓட்டமாவடி -சூடுபத்தினசேனை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட பல தேவைகள் அவசரமாக பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால்,எமது ஊரின் சார்பாக பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும்...

இலங்கையில் ‘புர்கா” அணிய தடை சட்டம் விரைவில்

இலங்கையில் புர்கா அணிவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்று இதை குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது மட்டுமல்லாது எதிர்காலத்திலும் ஏற்படவிருக்கும்...

இஸ்லாமிய, கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினால் பௌத்த சமூதாயத்தின் இருப்பு கேள்விக்குறி

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினாலும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினாலும் பௌத்த சமூதாயத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு மகாநாயக்கதேரர்களுக்கு உண்டு. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை...

நாட்டின் பல பகுதிகளில் பாரிய இடி மின்னலுடன் மழை✅

நாட்டின் பல பகுதிகளில் பாரிய இடி மின்னலுடன் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் மற்றும் இரவு...

கொவிட் 19 தொற்றினால் மரணித்த முஸ்லீம்களில் அண்ணளவாக பத்து வீதமான (10%) ஜனாசாக்களே நல்லடக்கம்

கொவிட் 19 தொற்றினால் மரணித்த முஸ்லீம்களில் அண்ணளவாக பத்து வீதமான (10%) ஜனாசாக்களே நல்லடக்கம் செய்யப்படுகின்ற துரதிஷ்டவசத்தினை மனதில் கொள்வது மிக முக்கியமானதாகும் மழுப்பலான நீதி முறையினூடாக கிடைக்கப் பெற்ற தமது அன்புக்குரியவர்களது உடல்களை...

கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்துக்கு களவிஜயம்.

நூருல் ஹுதா உமர்  கல்முனை மாநகரசபை சுகாதார குழு உறுப்பினர்கள் சுகாதார குழுவின் தலைவியும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.ஆர். பஸீறா றியாஸ் தலைமையில் பெரிய நீலாவணை பகுதியில் அமையப்பெற்றுள்ள மாநகர சபைக்கு சொந்தமான...

ஹிருனிகா பிரேமசந்திர மீதான பிடியாணை வாபஸ்

கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.  ஹிருனிகா பிரேமசந்திர தனது...

தபால் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (10) முதல் நிறுத்தப்படுவதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி ,கொரோனா தொற்று நிலை காரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சாதனை பெண்களின் கௌரவிப்பு !!

நூருல் ஹுதா உமர் சர்வதேச மகளிர் தின விசேட வைபகமும், சாதனை பெண்களின் கௌரவிப்பும் குரு சமூக ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும் , சாய்ந்தமருது ப்ரேவ் இளைஞர் கழகத்தின் தலைவருமான ஹிஸாம் ஏ பாவாவின்...

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1000 ரூபா என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சரின் செயலரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானமானது கடந்த 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேதன நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த...
- Advertisment -

Most Read