Sunday, April 11, 2021
Home உள்நாட்டு

உள்நாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் அறிக்கைகளை வெளியிட முடிவு!

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட பெருமளவு செலவு ஏற்படுவதனால் எம்.பி.க்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபைக்கு அறிவித்தார்.   அவர் மேலும்...

மட்டக்களப்பில் காணி பிணக்குகளை தீர்ப்பது தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகளை தீர்ப்பது தொடர்பான விசேட வழிகாட்டுதல் செயலமர்வு காணி ஆணையாளர் நாயகம் கீர்த்தி கமகே தலைமையில் நேற்று (25) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்...

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த வாஸ்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த வாஸை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து...

அடிப்படைவாதத்தை பரப்பிய சந்தேக நபர்கள் கைது!

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியிலும் மற்றைய நபர் மாத்தளை...

சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் விடுதலை!

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கையூட்டல் ஆணைக்குழுவினால்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் இன்று உத்தரவிட்டார். சதொச...

2020 O/L விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்!

2020ஆம் ஆணடுக்கான கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை (27) ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 86 பாடசாலைகளும் 111 மதிப்பீட்டு மையங்களும்...

‘நாட்டில் தேவையான நெல் உற்பத்தி செய்யப்படவில்லை’

இம்முறை போகத்தில் நெல் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது என அரிசி ஆலை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.  நாட்டில் தேவையான நெல் உற்பத்தி செய்யப்படவில்லை என...

‘அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகிறது’

அரசாங்கத்தால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்படுவதாக அதன் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அதன் தலைமையகத்தில் நேற்று...

அம்பாறை நிஸ்கா சங்க உறுப்பினராக ஹிஸாம் ஏ பாவா தெரிவானார்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெஸ்கோ பொது முகாமையாளர் சிறிவர்தனவின் தலைமையில் அம்பாறை மாவட்ட கூட்டுறவு சங்கம் நேற்று (25) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பொதுச்சபையின் உறுப்பினர்களில் ஒருவராக சாய்ந்தமருது ப்ரேவ் (Brave)...

கல்முனை விகாரைக்கு பொதுக்கிணறு கையளிப்பு!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஷிரி சுபாத்திராமா மகா விகாரைக்கு மிகவும் தேவைப்பாடாகவும் இன ஜக்கியத்திற்கு உந்துகோளாகவும்  காணப்பட்ட குடிநீர் பிரச்சினையினை கண்டறிய கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கல்முனை மாநகரசபை  பிரதிமேயர்...

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதாஉல்லா!

பல சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் சாய்ந்தமருது மக்களுக்கு  அதை தருவதாகவும் இதைதருவதாகவும் கூறி  ஏமாற்றினர். தேர்தல் காலத்தில் அந்த பிரதேசத்திற்கு சென்ற ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில்...

‘அனைத்து மத்ரசாக்களையும் தடை செய்யப்போவதில்லை’

அனைத்து மத்ரசாக்களையும் தடை செய்யப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். ஐந்து முதல் 16 வயது மாணவர்களிற்கு அராபியமொழியையும் மதத்தையும் கற்பிக்கும் மத்ரசாக்களையே தடை செய்யப்போவதாக தெரிவித்துள்ள அமைச்சர் இது தேசிய...
- Advertisment -

Most Read