Tuesday, February 9, 2021
Home உள்நாட்டு

உள்நாட்டு

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆதிவாசிகளின் தலைவரால் மனுத் தாக்கல்

ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை...

கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

கல்முனை தாறுஸ்ஸபா சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான தஜ்வீத் குர்ஆன் வழங்கி வைக்கும் நிகழ்வு தாறுஸ்ஸபா அமையத்தின் தவிசாளர் அல் - உஸ்தாத் மௌலவி சபா முஹம்மத் (நஜாஹி)...

இன்று முதல் 27 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிரடி விலை குறைப்பு!

இன்று (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு...

நாட்டில் அமுலாகவுள்ள விஷேட சட்டம்

இலங்கையில் திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. கொரோனா தொற்று போன்ற அனர்த்தங்களின் போது நாட்டை மூடி வைத்தல் அல்லது திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை...

’.lk’ – கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் டொமைன் பதிவு!

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் 'டொட் எல்.கே' டொமைனை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலை முதல் .LK இணைய முகவரிகள் பல...

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் எஸ்.ரி.எப். பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டு வந்த விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு அரசாங்கத்தால் மீளப்பெறப்பட்டுள்ளது என்றும் தற்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் (08) தனது பாதுகாப்புக்...

UNP – SJB இணைவு? – பேச்சவார்த்தைகள் ஆரம்பம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக்...

தொகுதி அமைப்பாளர்ளுக்கான நியமனம் இன்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்ளுக்கான நியமனம் இன்று (08) வழங்கப்படவுள்ளது என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில்,100 தொகுதி அமைப்பாளர்களை இன்றைய தினம் நியமிக்கவுள்ளதாகவும், கீழ்...

காணாமல் போன சிரச ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல்!

மடுல்சீமை பிரதேசத்திலுள்ள சிறிய உலக முடிவைப் பார்வையிட சென்ற 12 பேரை அடங்கிய குழுவில்  ஒருவர் நேற்று முன்தினம்  (6)  காணாமல் போயுள்ளாரென, மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போன ஊடகவியலாளர் சிரச தொலைக்காட்சியில்...

‘பேரணியின் இடைநடுவில் வந்து சிலர் கோஷங்களை முன்வைப்பது ஆபத்தானது’ – ரவூப் ஹகீம்!

காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின்  ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி...

‘கல்முனை மாநகர எல்லையில் மலசலகுழி சேவைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க மேயர் முன்வரவேண்டும்’

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் மலசலகுழி சுத்திகரிப்பு பணியினை நிறைவேற்ற மாநகர சபையில்  அதற்கான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தனியார் ஒருவர் அந்த பணியை செய்து வருகிறார். அவருடன் தொழில் போட்டிக்கும் ஆளில்லாத...

நாட்டில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பூசி பற்றிய விபரம்

நாட்டில் கடந்த 10 நாட்களில் 1 இலட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட...
- Advertisment -

Most Read