Friday, February 5, 2021

Ceylonsri News

48 POSTS0 COMMENTS

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; விரைவில் விசேட அமைச்சரவை கூட்டம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு, ஜனாதிபதியினால் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (02) கண்டியில் இடம்பெற்ற...

ஜனாதிபதி – பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கேந்திர...

நாடு திரும்பவிருக்கும் இலங்கையர்களுக்கு விஷேட சலுகை!

தொழில் வாய்ப்பின்றி நாடு திரும்பியுள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த காணியில் பயிர் செய்கைக்கு அமைச்சரவை அனுமதி!

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ரம்பகென் ஓயா வலயத்திலுள்ள 2750 ஏக்கர் காணியை சோளச் செய்கைக்காக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகாவலி அதிகார சபையின் கீழ் உள்ள சரணாலயங்களுடன் தொடர்புபடாத காணிகள் இத்தகைய முதலீடுகளுக்கு...

வவுனியாவில் பதற்ற நிலை!

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், நேற்று...

கொழும்பு பங்குச் சந்தை பாரியளவில் வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 8005.32 புள்ளிகளுடன் இன்றைய நாள் நிறைவடைந்து. நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய...

ரஞ்சன் உயர் நீதிமன்றில் மீளாய்வு மனு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 04 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீளாய்வு செய்யுமாறு கோரி, நேற்று (01) ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ், உயர்...

இடம்பெயர்ந்து வாழ்வோர் புத்தளத்திலேயே பதிவு – மன்னாரில் பதிவதற்கு அனுமதி மறுப்பு!

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வருபவர்களை, இவ்வாண்டு புத்தளம் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அவர்கள் மன்னார் மாவட்டத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும்...

TOP AUTHORS

57 POSTS0 COMMENTS
253 POSTS0 COMMENTS
48 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read