Friday, April 9, 2021

Ceylonsri News

458 POSTS0 COMMENTS

புர்காவுக்கு தடை – சரத் வீரசேகர கெபினட் பத்திரத்தில் கையொப்பம்!

புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பிரேரணையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கையொப்பம் இட்டுள்ளதாக, அவ்வமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஏப்ரல்-21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை...

‘சீனி வரி குறைப்பு; அரசுக்கு நஷ்டம் என நாங்கள் கூறவில்லை’

சீனி வரி குறைப்பினால் அரசாங்கத்திற்கு ரூபாய் 1.59  மில்லியனை இழந்துள்ளதாக, தமது அமைச்சகம் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ள போதும், தமது அமைச்சகம் ஒருபோதும் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என நிதி அமைச்சின்...

நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொவிட் 19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வரும் இலங்கையர்களை, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதுத் தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது. இது தொடர்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானம் இம்மாதம் 15ஆம்...

‘மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துங்கள்’ – ஜனாதிபதி!

மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு  அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட...

வாகன இறக்குமதிக்கு விசேட வேலைத்திட்டம்!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருக்கிறார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திறைசேரியின் செயலாளர் இந்த விடயத்தை தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில், தனிபட்ட...

இந்திய உயர்ஸ்தானிகரின் வடக்கு – கிழக்கு விஜயம்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கலே கடந்த 11ஆம் திகதி ஆரம்பித்தார். திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொண்டதன் மூலம் அவர்...

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானங்களூடாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 990 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டார், டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்த இலங்கையர்களே இவ்வாறு...

அம்பாறையின் றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி!

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ம் திகதி சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் ஆரப்பமாகவுள்ள "றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டியில்" கலந்து கொண்டு விளையாடவுள்ள அணிகளை அறிமுகம் செய்யும்...

சிறைச்சாலைக்குள் சிக்கிய தொலைபேசிகள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 05  அலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.11 சிம் அட்டைகள், கையடக்க அலைபேசிக்கான 04 மின்கலங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா – மத்ரஸா அதிபர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும்  அல் சுஹாரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹமட் ஸாகீர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் இந்த...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
144 POSTS0 COMMENTS
458 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read