Wednesday, April 7, 2021

Ceylonsri News

435 POSTS0 COMMENTS

பதுர் பூம் போய்ஸ் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு!

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான...

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் யார் என்பதை அறிய கார்த்தினலை விட பலமடங்கு ஆவலாக முஸ்லிம் சமூகமே உள்ளது!

இலங்கை முஸ்லிங்கள். ஊழல் மோசடி, பயங்கரவாதம், போதைப்பொருள் போன்றவற்றுக்கு எதிரானவர்களாக முஸ்லிங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது துரதிஷ்டவசமாக முஸ்லிம் பெயர்களையுடைய சிறிய குழுவினர் செய்த நாசகார வேலையினால் இலங்கையில் வாழும் 20 லட்சத்துக்கும்...

ஈஸ்டர் தாக்குதல்; அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம்...

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு; மைத்திரியின் பதில்!

தன்னை இலக்கு வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்து தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(5) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...

உடன் அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை!

உடன் அமுலாகும்  வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேங்காய் எண்ணெய் விவகாரத்துடன் என்னை சம்பந்தப்படுத்தி அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க முயற்சி” – ரிஷாட்!

தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து, பாவனையாளர் நலன்கருதி...

ஐ.நா ஆணையாளரின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கை தொடர்பான செயலகத்திற்கு நிபுணர்களை நியமிப்பதற்கான செற்பாட்டை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆரம்பிக்கிறது. அதேவேளை ஐ.நா பொதுச் சபையிடமிருந்து அதிக நிதியை பெற்றுக் கொள்வதற்கான உயர் ஸ்தானிகர் மிசேல் பச்லெட்டின் நடவடிக்கைக்கு கொழும்பு...

எகிப்தில் மம்மிகளின் ஊர்வலம்!

எகிப்தின் பண்டைய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களை புதிய அருங்காட்சியகத்திற்கு இடமாற்றுவதை ஒட்டி தலைநகர் கெய்ரோவில் ஆடம்பர அணிவகுப்பு வைபவம் ஒன்று இடம்பெற்றது. 22 மன்னர்கள் மற்றும் ராணிகளின் மம்மிகள் தஹ்ரிர் சதுக்கத்தில் இருக்கும் எகிப்து...

பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை வெளியிட்ட பேஸ்புக்!

நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தொலைபேசி எண்கள் என்பன ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வெளியிடப்பட்ட தரவுகளில்...

வாழைச்சேனையில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சல வீதியைச் சேர்ந்த 36, 45 வயதுகளுடைய பெண்கள் இருவர், போதைப்பொருட்களுடன் நேற்று (04) கைதாகியுள்ளனர். வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, இராணுவத்தினரும்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
141 POSTS0 COMMENTS
435 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read