Friday, February 5, 2021

Ceylonsri News

48 POSTS0 COMMENTS

வைத்தியர் நெவில் பெர்னாண்டோ காலமானார்!

பிரபல வைத்தியர் நெவில் பெர்னாண்டோ கொரோனா வைரஸ் தொற்றால் இன்று (04) உயிரிழந்துள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகரான வைத்தியர் நெவில் பெர்னாண்டோ, கொரோனா தொற்றுக்குள்ளாகி, கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்...

கொவிட்-19; சீன தடுப்பூசிக்கும் அனுமதி!

சீனாவில் தயாரிக்கப்படும் "சையினொபோம்" கொவிட்-19 நோய்த் தடுப்பூசிக்கான, தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் என அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் திகதி அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன், பெப்ரவரி 24ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...

பட்டதாரி பயிலுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை, அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்தவகையில், 14 ஆயிரம் பட்டதாரிகள், இம்மாத இறுதிக்குள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவல நிலை – இருந்த ஒரேயொரு சி.ரி ஸ்கான் இயந்திரமும் செயலிழந்தது!

கிழக்கிலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்த ஒரேயொரு சி.ரி ஸ்கான் இயந்திரம் செயலிழந்து இன்றுடன் 12 நாட்களாகின்றன. அதாவது மக்களுக்கான ஸ்கான் சேவை வழங்குவது கடந்த பத்து நாட்களுக்கு...

‘புத்தரை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதி’ – மனோ!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புத்தரை துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

‘P2P போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும்’ – ஐ.நா மனித உரிமைகள் பேரவை!

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான (P2P) போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மதம் சுதந்திரம் குறித்த...

களுகங்கையில் மணல் அகழ்வதற்கு அனுமதி!

களுகங்கையில், நிபந்தனைகளுடன் குறுகிய காலத்துக்கு மணல் அகழ்வு அனுமதியை மீண்டும் வழங்க சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது. களுகங்கையில் நார்த்துபான வரையான 14 கிலோமீற்றருக்கு மணல் அகழ்வதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம்...

இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் கண்டனம்!

 தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இது குறித்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் உரையாற்றிய மத்திய வெளியுறவு...

பெப்ரவரி முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

பெப்ரவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில், அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்து, நிலையான விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. சிவப்பு அரிசி, வெள்ளை அரிசி, சீனி, தேயிலை தூள், பருப்பு உள்ளிட்ட முக்கிய 27...

TOP AUTHORS

57 POSTS0 COMMENTS
253 POSTS0 COMMENTS
48 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read