Friday, February 5, 2021

Ceylonsri News

48 POSTS0 COMMENTS

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக் காரணமாக சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின்  நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதிவரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு...

P2P ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது தாக்குதல்!

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும், கண்டித்தும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது, சற்றுமுன்னர் திருகோணமலை பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆர்பாட்டப்...

“சிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் தேசிய கீதம் உருவாக்கப்பட வேண்டும்” – அதாஉல்லா எம்.பி!

இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு, ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு...

மீண்டும் சில பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கு தீர்மானம்!

நாட்டில் மேலும் சில பகுதிகளை தனனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்று கொவிட் -19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல்...

ரவி கருணாநாயக மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு பிணை!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக மற்றும் பெர்ப்பச்சுல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் போது, குறித்த இருவரும் தலா 5...

கொவிட் -19; முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு இனவாதமே காரணம்’ – சுமந்திரன் எம். பி!

சுகாதாரத்திற்கு அவசியமானதென்ற எந்த நம்பிக்கையுடனும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை பின்பற்றப்படவில்லை, மாறாக முற்றிலும் இனவாத அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்படுகின்றது.அரசாங்கத்தின் இந்த கொள்கை முஸ்லிம் சமூகத்தினரை பெருமளவிற்கு உலுக்கியுள்ளதென தமிழ்த் தேசிய...

முற்றாக முடங்கியது மலையகம்!

இன்று (05) காலை முதல் மலையகப் பகுதிகளில் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியுள்ளன.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், இன்று மலையகம் தழுவிய...

நாடு தழுவிய போராட்டத்துக்கு ஜீவன் தொண்டமான் அழைப்பு!

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை தொடர்பாக, கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இன்று (05) நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படும் ஒருநாள் அடையாள வேலை தவிர்ப்பு போராட்டத்துக்கு, அனைத்து தரப்பினரும்...

பாடசாலை போக்குவரத்து சேவை ஊழியர்களுக்கான அறிவிப்பு!

பாடசாலை போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

‘பேரினவாதத்தை எதிர்க்க சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சுமந்திரன் எம்.பி அழைப்பு!

இலங்கை நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான், பேரினவாதத்தை எதிர்க்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளை எதிர்த்து, இரண்டாவது...

TOP AUTHORS

57 POSTS0 COMMENTS
253 POSTS0 COMMENTS
48 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read