Saturday, January 16, 2021

Admin

53 POSTS0 COMMENTS

மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்விற்கு மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்கவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுதந்த லியனகே மற்றும் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரும் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். துறைசார்...

மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்.!

குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர்...

டெலிகிராம் ஆப் பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தற்போது டெலிகிராம் ஆப்பை பயன்படுத்துவரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் பலரும் டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களுக்கு மாறியுள்ளார். இந்நிலையில்...

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். எம். ஹரீஸுக்கு கோவிட் 19 பரிசாதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

அபு ஹின்சா. கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸுக்கு  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ்...

அல்குர்ஆன் தொடர்பில் நான் விசேட நிபுணரல்ல, உடல் அடக்கம் குறித்து நான் கேட்டதற்கு எவரும் பதிலளிக்கவில்லை – கம்மன்பில

அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -12- நடைபெறும் வாராந்த அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களை...

ஏழே வரியில் முழு சர்ச்சைக்கும் தீர்வு வழங்கிய வாட்சப் நிறுவனம்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்தது. மேலும் இதன் மூலம் வாட்ஸ்அப் விபரங்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசிக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு...

சொகுச வாகன விற்பனை நிலையம் மீது துப்பாக்கிச்சூடு : விசாரணை ஆரம்பம்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්) அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை (11)...

நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து

" கொள்ளையடிக்கவில்லை, குடு விற்பனை செய்யவில்லை. உண்மையை பேசிவிட்டே உள்ளே செல்கின்றேன். அனைவருக்கும் கடவுள் துணை……." இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திலிருந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்படும்போதே...

மேலும் நாட்டில் 4 பகுதியில் தங்க புதையல்

நாட்டில் சேருவில பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க புதையல் போன்று மேலும் 04 பகுதியில் தங்கம் புதைந்து இருப்பதாக பேராதெனிய பல்கலைக்கழக புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனரத்ன தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்...

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிற்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பினை அறிவித்தது.

TOP AUTHORS

81 POSTS0 COMMENTS
53 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read