Friday, April 30, 2021

Ceylonsri News

239 POSTS0 COMMENTS

ரிஷாத், ரியாஜ்ஜித்தின் மனைவிமார்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

 (எம்.எப்.எம்.பஸீர்)முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீனின்...

தெற்கு அதிவேக பாதையில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி  (Exit point) இன்று (28) காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேற்படி வெளியேறும் பகுதியில் பணியாற்றிவரும்...

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பு

வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ​ அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மரணங்கள்

இலங்கையில் மேலும் எட்டு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 655 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, 2020 மார்ச் மாதம் கோவிட்...

வெளியானது அரச பணியாளர்களுக்கான புதிய சுற்றுநிரூபம்

சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் அரச பணியாளர்களுக்கான புதிய சுற்றுநிரூபம் வெளியானது.

சாய்ந்தமருதில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு : சுகாதார வழிமுறைகளை பேணாத வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர் நாட்டில் பரவலாக  பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் இன்று (27) சுகாதார...

தற்போது நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக ஆபத்து

இலங்கைக்குள் பரவி வரும் கோவிட்-19 வைரஸ் கர்ப்பிணி தாய்மார்களை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மகப்பேறு மற்றும் நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் மயூரமான தேவோலகே தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் பரவி வரும் கோவிட்...

மாயமான இந்தோனேசியாவின் நீர் மூழ்கிகப்பல் கண்டுபிடிப்பு; 53 மாலுமிகளும் பலி

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402....

புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்கள் தவிர்ந்த, புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் ஏனைய முகமறைப்புக்களை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். முகத்தின் சில...

கல்முனையில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு : சுகாதார வழிமுறைகளை பேணாதோர் மீது நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர்  நாட்டில் பரவலாக  பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் இன்று (27) மதியம்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
239 POSTS0 COMMENTS
150 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read