Friday, April 30, 2021

Ceylonsri News

239 POSTS0 COMMENTS

இன்றைய காலநிலை பற்றிய தகவல்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

உள்நாட்டு தேங்காய் எண்ணெயில் எவ்விதமான கலப்படமும் இல்லை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெயில் ஒரு போதும் புற்றுநோயை உண்டாக்கும் எஸ்லடொக்சின் உள்ளடக்கப்படவில்லை என பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.  உரிய தரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய...

காலநிலை குறித்து நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதனால் பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் கட்டாயமாக அதிக நீர் அருந்த வேண்டும் என திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட...

பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் மலசலக்கூடத்தில் தங்கப் பொதிகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதரும் முனையத்தில், மலசலக்கூடத்துக்குள் கைவிடபட்டிருந்த நிலையில், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடங்கிய மூன்று பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. விமான நிலைய சுங்க அதிகாரிகளால்...

யாழ் கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.  இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம்...

தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல. டின் மீன்களிலும் பாவனைக்குதவாத இரசாயங்கள் கலந்துள்ளன – இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் கருத்தால் சர்ச்சை!

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் Sri Lanka Standards Institute (SLSI) ) பணிப்பாளர் Dr. Siddika Senarathne அஃப்லாடாக்சின் என்ற நச்சுப்பொருட்களைக்கொண்ட (புற்றுநோயை உருவாகும் வல்லமை கொண்ட) பல உணவுப் பொருட்கள்...

முஸ்லிம்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை என, சமூகத்தில் போலி பிரசாரம் – நீதியமைச்சு மறுப்பு

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை தொடர்பில் சமூகத்தில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திடீர் மரண...

உலகளாவ கிறிஸ்த்தவர்களால் அனுஷ்டிக்கப்படும் இன்றைய உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்களை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சாந்தி மார்க்கமான இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகளை கொண்ட வெறும் பெயர்தாங்கி ஈனப்பிறவிகளால் அரங்கேற்றப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த ஆன்மாக்களது உறவுகளுக்கும் , காயமடைந்து , உடல்...

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய நாசா

நாசா விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஒரு ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் பல சக்கர ரோவர்களை இயக்கியிருக்கும் நாசா முதல் முறையாக சிறிய ஹெலிகாப்டரை பறக்கவிடவுள்ளது. இன்ஜெனியூனிட்டி...

தாய் நாட்டை தனி பௌத்த நாடாக அறிவிக்க வேண்டும்

இராஜதுரை ஹஷான்) உத்தேச புதிய அரசிலமைப்பில்  நாட்டின் பெயர்  தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்படவேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக  காணப்பட வேண்டும்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
239 POSTS0 COMMENTS
150 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read