Saturday, January 16, 2021

Admin

53 POSTS0 COMMENTS

நாட்டின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த  பெண்ணொருவர் இன்று...

சாய்ந்தமருது சுயதனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிப்பு.

(றாசிக் நபாயிஸ் & எஸ்.அஷ்ரப்கான்) சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டுச் செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் வர்த்தக சங்கம்இணைந்து சாய்ந்தமருது முழுப்பிரதேசமும் இன்று (15.01.2021) மாலை...

சிங்களத்தில்வழங்கப்பட்டதண்டப்பத்திரம்- நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

வாகன தண்டப்பத்திரம் தனது தாய்மொழியான தமிழில் தரப்படவில்லையென சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்காமல், சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள கையளித்துள்ளது. இந்த சம்பவம் மாங்குளம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவருக்கு போக்குவரத்து குற்றத்திற்கான...

கணக்காளர் ஹபிபுல்லாவின் “நிதி முகாமைத்துவம்” நூல் வெளியீடு..

(சர்ஜுன் லாபீர்)கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லாவின் நிதி முகாமைத்துவம் என்கின்ற நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர்...

ரஞ்சன் ராமநாயக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் உரிமை 6 மாதங்களில் இரத்து; தேர்தலில் 11 ஆண்டுகளுக்குள் போட்டியிட முடியாது

இன்று ஹிரு தொலைக்காட்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிய பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா அவர்கள் உரையாற்றும் போது ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 6 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள...

சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் முதல் கட்டமாக கொழும்பு பிரதேசத்தை சுற்றியுள்ள அலுவலகங்களில் கடமைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக மாக்கும்புரவில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த அதிசொகுசு...

போக்குவரத்து அபராதம் செலுத்தும் சலுகை காலம் இன்றுடன் நிறைவு

கொரோனா பரவல் காரணமாக காலாவதியான போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத சீட்டுகளுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது. தபால் மாஅதிபர் இதனை அறிவித்துள்ளார். அதற்கமைய, உரிய அபராதத் தொகைகளை தபாலகங்கள், உப...

சமூக வலைத்தளங்களில் உலாவும் செய்திகள் அப்பட்டமான பொய் : ஹரீஸ் எம்.பி மறுக்கிறார் !

அபு ஹின்ஸா  கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் என்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி சில செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. அவை அப்பட்டமான பொய்யான செய்திகள் எனவும் அந்த செய்திகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை...

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக M.L. ரெபுபாசம் இன்று பதவியேற்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இனது பணிப்பின் பேரில் ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக மீராலெப்பை ரெபுபாசம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஏறாவூர் நகர சபையின்...

பொத்துவில் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை : எம்.எஸ்.அப்துல் வாசித்

நூருல் ஹுதா உமர்  பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலைவன்மையாக கண்டிப்பதுடன் குறித்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமுமில்லை என பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாசித்...

TOP AUTHORS

81 POSTS0 COMMENTS
53 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read