Thursday, September 23, 2021

Ceylonsri News

944 POSTS0 COMMENTS

பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து புத்தக விற்பனை நிலையங்களையும் மீள திறப்பதற்கு நடவடிக்கை...

உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக பால்மாவை பயன்படுத்துவதை விட...

சிறை கைதிகளிடம் மன்னிப்பு கோரினார் நீதி அமைச்சர்!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் தான் மன்னிப்பு கோருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத்...

மதுபான நிறுவனங்களை திறந்தது அரசின் சிறந்த தீர்மானம்

ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டதன் காரணமாக, சட்டவிரோதமாக சுமார் 3500 முதல் 4000 ரூபா வரையில் சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். அத்தோடு, மதுபான கடைகள் திறக்கப்பட்டதால்...

வாகனங்களுக்கான காப்புறுதி வரி அதிகரிப்பு

வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற Third Party என்று அனைவராலும் அறியப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 1% அறவிடப்பட்டுவந்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021 ஒக்டோபர் 01ம் திகதி...

ஆளுங்கட்சி பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை...

63 பென்குயின்களை கொன்ற தேனீக்கள்

தென்னாப்பிரிக்காவில் 63 ஆப்பிரிக்க பென்குயின்களை விஷத் தேனீக்கள் தாக்கிக் கொன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏறப்டுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் இந்த அரிய இயற்கை நிகழ்வு நடந்துள்ளது. உயிரிழந்த பென்குயின்கள் எண்ணிக்கையில் குறைந்துவரும்...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்க கோரிக்கை

அரசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிப்பது தொடர்பான யோசனை, நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடுக்கு தீர்வாக, விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த சில...

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சி பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை

ஆளுங்கட்சி பங்காளிக்கட்சி தலைவர்கள் நேற்று (21) இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. கெரவலப்பிடிய மின் உற்பத்தி...

அவுஸ்திரேலிய பிரபல நகர் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.0 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், அந்நாட்டு நேரப்படி இன்று...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
944 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read