2 மாடி கட்டடம் அடியோடு சரிந்து விழுந்த பரபரப்பு காட்சி

59

புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு. வரும் 1ம் தேதி புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததால், கதறி அழுத வீட்டின் உரிமையாளர்கள்.

Join Our WhatsApp Group