தமிழ் அரசு கட்சியின்புதிய தலைவர் யார்..?வாக்கெடுப்பு ஆரம்பம்

17

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது..

கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21) காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகிய நிலையில் தற்போது தலைவருக்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

Join Our WhatsApp Group