தமிழரசு கட்சி மகளிர் அணி இருவரின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கம்

32

மட்டக்களப்பு மாவட்டத்தின் மகளிர் அணியைச்சேர்ந்த இருவரின் பெயர்கள் மாவட்டக்கிளைப் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதி தமக்கு கிடைக்கவேண்டுமெனவும் குறித்த பெண்கள் மண்டபத்தின் வெளியே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Join Our WhatsApp Group