சற்றுமுன்: மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

17

மாத்தறை தெலிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group