இலங்கையர் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதற்கு உகந்த நாடு ருமேனியா

247
தொடர்புகொள்ள:- 0777474242 - 1

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழ்கின்ற ருமேனியாவில் , வாழுகின்ற மக்கள் தொழிலாளர்களோடு மிகவும் அன்னியோன்யமாக பழகுகின்றார்கள். வெளிநாடுகளில் இருந்து வேலை வாய்ப்பு பெற்று அந்த நாட்டில் தொழில் புரிபவர்களுக்கு அந்த மக்கள் கொடுக்கின்ற மரியாதையும் பண்பும் மிகவும் ஆரோக்கியமாகவே காண முடிகின்றது.

ருமேனியாவில் வாழுகின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் வரி கட்டுபவர்களாகவே இருப்பதை காண முடிகின்றது. குறிப்பாக தொழிலாளர் சட்டம் இந்த நாட்டில் கடுமையாக பேணப்படுகின்றது. மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளை விட தொழிலாளர்களையும் தொழிலாளர் சட்டங்களையும் மதிப்பவர்களாக இந்த நாட்டு மக்கள் இருப்பது ஆச்சரியம் தரும் விடயமாக தெரிகிறது.

தொழில் வாய்ப்பு பெற்று வேறு நாடுகளுக்கு செல்பவர்கள், ருமேனியா செல்வது பல்வேறு சலுகைகளையும் சம்பளத்தையும் பெறக் கூடியதாக இருக்கும்.

தொழிலாளர் சட்டம் இந்த நாட்டில் கடுமையாக பேணப்படுவதனால் தொழில் வாய்ப்போடு ருமேனியா செல்லும் இலங்கையர்கள், புலம்பெயர் தொழிலாளர் வசதி வாய்ப்புகளை கூடுதலாக பெறக் கூடியதாக இருக்கும். அங்குள்ள முகவர் நிறுவனங்களால் ஏமாற்றப்படுகின்ற நிலைமை ஏற்பட வாய்ப்பே இல்லை.

* மாதாந்த சம்பளங்களும் கொடுப்பனவுகளும் உரிய முறையில் கிடைக்கிறது.

* தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்பவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய விசாக்களை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

* இங்கு தொழில் பெற்று செல்பவர்கள், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வதற்கான வசதி வாய்ப்பு கிடைக்கிறது.

* Schenghen status வீசா விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் வேலை செய்வதில் அதீத ஆர்வம் காட்டும் ( தமிழ், முஸ்லிம் ) இலங்கையர்கள் ருமேனியா பற்றி அறிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள்.

50 ஆண்டுகளானாலும் மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் நீங்கள் அந்த நாட்டுப் பிரஜைகளாக முடியாது.
ருமேனியாவுக்கு நீங்கள் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதனால், உங்கள் குடும்ப உறுப்பினர்களை ஐரோப்பிய நாட்டுப் பிரஜைகளாக மாற்றிக் கொள்ள முடியும்.

இது தொடர்பாக, அண்மையில் ருமேனியாவுக்கு விஜயம் செய்த நமது YARA GLOBAL PVT LTD நிறுவனத்தின் தலைவர் ரியால் டீன், கருத்து தெரிவிக்கும் போது,

” இலங்கையிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் ருமேனியாவை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ருமேனியா என்பது ஐரோப்பிய நாடுகளில் பன்னிரண்டாவது மிகப்பெரிய நாடாகும். ஆகவே, இங்கு தொழில் வாய்ப்பு பெற்று செல்கின்ற அனைவருமே, ஐரோப்பிய நாடு ஒன்றுடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளையும் அரபு நாடுகளையும் நம்பி, மட்டும் இருந்து விடாமல், ஐரோப்பிய நாடு ஒன்றோடு தங்களை இணைத்துக் கொள்வதற்கான அடுத்த பாய்ச்சலாக ருமேனியா செல்வதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்று கூறினார்.

வளம் கொலிக்கும் ருமேனியா என்பது ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளின் குறுக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக, தெற்கே பல்காரியா, வடக்கே உக்ரைன், மேற்கே அங்கேரி, தென்மேற்கே செர்பியா, கிழக்கே மல்தோவா ஆகிய நாடுகளும் தென்கிழக்கே கருங்கடலும் அமைந்துள்ளன.

இது முக்கியமாக மிதவெப்ப-கண்டக் காலநிலையையும், 238,397 சதுர கிமீ பரப்பளவையும் கொண்டுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

ருமேனியா ஐரோப்பாவின் 12-ஆவது பெரிய நாடும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடும் ஆகும். 

புக்கரெஸ்ட் இதன் தலைநகரும், மிகப் பெரிய நகரமும் ஆகும், உருமேனியா ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐரோப்பியப் பேரவை, உலக வணிக அமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது.

Join Our WhatsApp Group