2.6 மில்லியன் டாலருக்கு விற்பனையான விஸ்கி

30

லண்டனின் Sotheby’s ஏல நிகழ்ச்சியில் உலகிலேயே ஆக அதிக விலைக்கு விஸ்கி போத்தல் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.1926 மெக்அலன் அடாமி (Macallan Adami) விஸ்கி போத்தல் 2.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

அது 700,000 டாலருக்கும் 1.2 மில்லியன் டாலருக்கும் இடைப்பட்ட விலைக்கு விற்பனையாகலாம் என்று நிறுவனம் கணித்திருந்தது.கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் அந்த விஸ்கி போத்தல் விற்பனைக்கு விடப்பட்டது.அந்த ரக மதுபானத்தில் 40 போத்தல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.2019ஆம் ஆண்டில் 1926 மெக்அலன் விஸ்கி போத்தல் 1.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

Join Our WhatsApp Group