உலக பிரபஞ்ச அழகிப்போட்டியில் பட்டத்தை வென்ற நிகரகுவா நாட்டை சேர்ந்த பெண்!

16

இந்த போட்டில் நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகள் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர்.இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.உலக பிரபஞ்ச அழகிப்போட்டியில் பட்டத்தை வென்ற நிகரகுவா நாட்டை சேர்ந்த பெண்!

Join Our WhatsApp Group