BUDGET 2024: கல்வி சீர்திருத்தங்களை முழுமையான செயல்படுத்த திட்டம்

17

கல்வி சீர்திருத்தங்கள் முழுமையான செயல்படுத்தப்படும். அந்த சீர்திருத்தங்கள் மூலம், தேசிய உயர்கல்வி பேரவை, தேசிய உயர்கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய திறன் ஆணைக்குழு என்பன நிறுவப்படும். – PMD

BUDGET 2024:

உயர்தரம் சித்தி அடைந்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு

உயர் தரம் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். – PMD

BUDGET 2024: 4 புதிய பல்கலைக்கழகங்கள் திறக்க திட்டம்

சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம்,கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில் நுட்ப நிறுவனம், முகாமைத்துவ தொழில் நுட்ப பல்கலைக்கழகம், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஆகிய 04 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும். – PMD

BUDGET 2024: தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்ற சட்ட விதி

தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும். – PMD

Join Our WhatsApp Group