BUDGET 2024: அரச துறையின் சம்பளத்துக்காக 93 பில்லியன் ஒதுக்கீடு

22

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். – PMD

President Ranil Wickremesinghe highlighted that the government allocates Rs. 383 billion monthly for three primary expenditures. This includes Rs. 93 billion for public sector salaries, Rs. 30 billion for public ‘Aswasuma’, medicines & pensions & Rs. 220 billion to cover loan interest payments – PMD

BUDGET 2024: வங்கிகளின் மிகைப்பற்று குறைப்பு

2021ஆம் ஆண்டுக்குள் 900 பில்லியன் ரூபாவாக இருந்த வங்கி மிகைப்பற்று, 70 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். – PMD

During the presentation of the 2024 budget, President Ranil Wickremesinghe announced a significant reduction in the bank overdraft, decreasing from Rs. 900 billion in 2021 to Rs. 70 billion at present – PMD

BUDGET 2024: அரசாங்க வருமானத்தை 10 -15 வீதத்தால் அதிகரிக்க வேண்டும்

அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அதிகரிக்காவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சில குழுக்களின் எளிய மற்றும் அழகான வாக்குறுதிகளால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார். – PMD

The President emphasized that unless state income is increased from 10% to 15% of the GDP, the country faces the risk of economic challenges once again. He noted that addressing this issue goes beyond simple & appealing promises made by certain groups – PMD

Join Our WhatsApp Group