எதிர்த்து செல்வந்தர்கள் ஆர்ப்பாட்டம்
ஹமாஸின் இருப்பு உறுதியாவது இஸ்ரேலுக்கு மாத்திரமன்றி
அமெரிக்காவுக்கும் ஆபத்தானதென,அமெரிக்காவின் முன்னணி செல்வந்தர்கள் ஐம்பது பேர் (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட பிரபல செல்வந்தர்கள் இதில் பங்கேற்றனர்.
உலகின் முன்னணி செல்வந்தர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த இவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஐநூறு பில்லியன் நிதியை,திரட்டினர். இந்நிதி இஸ்ரேலுக்கு வழங்கப்படவுள்ளது.அமெரிக்காவின் பிரபல செல்வந்தர் பெரிஸ்டென்லிச் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
பலஸ்தீன் மாணவர்களை கறுப்புப்பட்டியலில் இணைத்து, ஹமாஸுக்கு பாடம்புகட்ட வேண்டும்.காஸாவின் தாக்குதல்,
புரியப்படுவதற்கு இந்த ஆர்ப்பாட்டம் வழிகோலும் எனவும்
இவர்கள் கருத்து தெரிவித்தனர்.இஸ்ரேல்-காஸா போரில் உச்சளவு பலத்தை பிரயோகித்தும் இதுவரை,குறித்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறும் நிலையிலேயே,இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.