மோட்டார் வண்டியில் காளையுடன் பயணித்த நபர்!

76

நைஜீரியாவில் இளைஞர் ஒருவர் காளையை பைக்கில் அழைத்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.பெருநகரங்களில் வசிப்பவர்கள் பலர் வெளியே செல்லும் போது தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை பைக் அல்லது காரில் ஏற்றிச் செல்வது சகஜமாகிவிட்டது.

ஆனால், ஒரு காளை பைக்கில் ஏற்றிச் செல்வதை பார்த்தீர்களா? ஆம், இதுபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த காட்சியை பார்த்த பலரும் தங்கள் ஆச்சரியத்தையும், வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Join Our WhatsApp Group